நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது.

- இமையம்