ஜெயந்தன் குறுநாவல்கள்

இயல்பில் மென்மையும் இளகிய மனதும் கொண்ட பெண்கள் நயமாகவும்,வன்மையாகவும் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக திண்மையாக நிற்கிறது ஜெயந்தனின் எழுத்துக்கள்.தன்னுடைய உரையாடல் மூலம் பாத்திரங்களை சாசுவதமாக்கி நம்முடைய வாழ்வின் கணங்களை உணர்ச்சி மயமாக்குகிறார்.இப்பிரதி மூலம் நமக்கு இன்னும் நெருக்கமாகவும் இருக்கிறார் ஜெயந்தன்.