குழந்தை பிறக்கும் முன்பிருந்தே பராமரிப்பு தேவை. பிறந்த பிறகு, ஒரு வயது வரை குழந்தையை வளர்ப்பதில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல கருத்துகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும்.

குழந்தையைக் குளிக்க வைப்பது முதல் தகுந்த உணவுப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவது வரை இளம்பெண்களுக்குப் பல சந்தேகங்கள் ஏற்படலாம். இவற்றுக்கு விடை அளிக்கும் விதமாக இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

டாக்டர். என். கங்கா