மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே. கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரைக் கூறலாம்.

- அசோகமித்திரன்