கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சொந்தமண்ணும் புலம்பெயர்ந்தமண்ணும் கதைகளில் வருகின்றன. களம் எதுவானால் என்ன, சொல்லப்படுகிற சூழலும் வேறானதுதான். எனினும் இவ்வனுபவங்களும் புரிதல்களும் உங்களுடையவை.

- நாகரத்தினம் கிருஷ்ணா